'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களோ
புதிய ஆற்றல் பெறுவீர்கள்'.
- எசா. 40:31

இறைத்துணையோடு பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து சகோதரிகளையும், வழிநடத்திய அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்களையும் நம் மதுரை மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி மற்றும் மாநிலதுணைத்தலைவி அருட்சகோதரி பிரிஜிட் அவர்கள் வரவேற்றார்கள். சகோதரிகள் இன்னும் பணிவாழ்வில் முன்னோக்கிச் செல்ல கடந்து வந்த தடைகளின் வழியாக அனுபவத்தைப் பெற்று, நிகழ்காலத்தின் சவால்களோடு, எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் தீட்டினர் மதுரை மாநில பணிக்குழு உறுப்பினர் சகோதரிகள். தீட்டப்பட்ட திட்டங்கள் பொதுவில் வாசித்து, கலந்தாலோசிக்கப்பட்டு முடிவில் இந்த ஆண்டிற்கான (2018-2019) செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ந்து இனிதே விடைபெற்றனர்.
Congrats to the Provincial Team for the New Blog.
ReplyDeleteவாழ்த்துக்கள் .நன்று .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVERY GOOD. Congratulations to you dear sisters.
ReplyDelete