tag:blogger.com,1999:blog-67354675269941185612024-03-19T04:38:57.103-07:00CIC Madurai Provinceசிதைந்த மனிதத்தை சீரமைக்க cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-64672460164698447012019-07-05T09:48:00.000-07:002019-07-05T09:53:00.013-07:00
தமியான் இல்லம் - பொன்விழாக் கொண்டாட்டம்
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-75303059661289201902019-01-18T08:16:00.000-08:002019-01-18T08:45:34.867-08:00இசைப் பயிற்சி - மதுரை மாநிலம்
,irg; gapw;rp - kJiu khepyk;
Ruq;fspy; vj;jid ,uhfq;fs;
,uhfq;fisAk; gilj;J
,Uf;Fk; flTis
,iwNahL xd;wpizf;f
NfhtpypYk;> ,y;yf; NfhtpypYk;
ehk; jpUg;gypapy;
,iwahrPh; ngw!
kJiu khepyj;jiytp rNfh. Qhdnrse;jhp mth;fshy; 15.01.2019 md;W kJiu khepy
,y;yj;jpy; fhiy 9.30 kzpf;F njhlq;fp itf;fg;gl;lJ. ,irg;gapw;rp Ntz;Lk; vd
Mh;tj;NjhLk; cw;rhfj;NjhLk; rNfhjhpfs; 15.01.2019 Kjy; 17.01.2019 tiu %d;W
ehl;fs; gapw;rp ngw;wdh;. jpU. n[uhy;L vd;gth; rNfhjhpfSf;F gapw;rp nfhLj;jhh;.
gq;Fngw;w rNfhjhpfis kJiu khepyk; kdkhu ghuhl;LfpwJ.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-87251483302778337362018-11-20T22:31:00.002-08:002018-11-20T22:31:19.767-08:00
திறப்பு விழா
திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமலாபுரம்
மதுரை – பழனி சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த காமலாபுரத்தில் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் அமலவைக் கன்னியர்களின் இடைவிடா கடின உழைப்பும், அர்ப்பணமும் இருக்கிறது. அமலவை அதிபர் ஏர்னஸ்டீன் அவர்கள் முயற்சியுடன் பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களின் ஒப்புதலுடன் 1977 ஜூன் 20-இல் காமலாபுரத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. பிற்பட்ட மக்களின் நலன் நாடும் பேராயர் திரவியம் அவர்களின் பெயர் பள்ளிக்குச் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் 134 மாணவியர் கல்வி பயின்றனர். பள்ளியானது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து இன்று 1188 மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு வசதியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 20.11.2018 அன்று மதுரை மாநிலத் தலைவி சகோதரி ஞான சௌந்தரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பஞ்சம்பட்டி வட்டார அதிபர்தந்தை சேசுராஜ் அவர்கள் கட்டிடத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். அதன்பின்பு குத்துவிளக்கு ஏற்றி சிறிய வழிபாடு நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரி அமலி A.S. அவர்கள் இக்கட்டிடம் நன்முறையில் அமைய அருளுதவியும் பொருளுதவியும் செய்த மாநிலத் தலைவிக்கும், பள்ளியின் தாளாளர் சகோதரி தைனஸ் மேரி அவர்களுக்கும் பொறியாளர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து பெருமைப்படுத்தினார். இறுதியில் மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-91795769944964229252018-07-23T09:48:00.002-07:002018-07-23T09:49:00.844-07:00புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாமரைப்பாடி – திண்டுக்கல்
புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தாமரைப்பாடி – திண்டுக்கல்
'பெண்களைப் படிக்க வைப்பதும், பக்குப்படுத்துவதும் இறைவழிபாட்டிற்குச் சமம்' என்றார் நேரு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து, அதற்குமேல் படிக்க வைக்க இயலாத குடும்பங்களில் இருந்து வெளிவரும் இளம் பெண்கள் மில் வேலைக்குச் சென்று, வாழ்க்கையை தொலைத்துவிடும் திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் வாழ்வு முன்னேற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட புனித அந்தோணியார் கலை கல்லூரி, இன்று தொலைநோக்குப் பார்வையோடு பெண்களின் வாழ்வு முன்னேற உழைத்து வருவது சிறப்புக்குரியது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிவேகமாக வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது இக்கல்லூரி. இளம் பெண்களின் அறிவுத்தாகத்தைத் தீர்த்து சமுதாயத்தின் விடிவெள்ளிகளாக அவர்களை ஒளிரச் செய்கின்றது. மாணவியர் அறிவியல், கலை மற்றும் தொழில் நுட்பத்தில் வளரவும், அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு, உள நலம் மற்றும் மன நலம் பேணப்படும் விதமாக பல பயிற்சிகள் இக்கல்லூரியில் அளிக்கப்படுகிறது. இன்று இக்கல்லூரியில் மதுரை மாநிலத் தலைவி சகோதரி ஞான சௌந்தரி அவர்களால் அமலா கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. திண்டுக்கல் ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களால் இக்கட்டிடம் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது. மேதகு ஆயர் அவர்களுடன் 8 அருட்தந்தையர்கள்; இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் செயலர் சகோதரி மார்கிரேட் இன்பசீலி அவர்கள் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சகோதரி பிரமிளா மேரி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். அதன்பின் மிகச்சிறந்த வகையில் கல்லூரி மாணவிகளால் சிறிய கலைநிகழ்ச்சி 'பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டு' வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் விருந்து அனைவருக்கும் பகிரப்பட்டது.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-63098119523392425772018-07-12T19:14:00.002-07:002018-07-12T19:14:58.513-07:00தமியான் இல்லம் - நிலக்கோட்டை
தமியான் இல்லம் - நிலக்கோட்டை
'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்
தொழுநோயாளர் நலமடைகின்றனர்
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.' மத். 11:5
என்ற இறைவார்த்தைக்கேற்ப 1967 ஜூலை மாதம் மதுரையின் இரண்டாவது பேராயராகப் பொறுப்பேற்ற மேதகு ஜஸ்டின் ஆண்டகை அவர்கள் அப்போது அமலவையின் அதிபராயிருந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரியிடம், முதியோர் இல்லம், ஊனமுற்றோர் பள்ளி, தொழுநோய் தடுப்பு நிலையம் ஆகிய மூன்று பணிகளுள் ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன் வைத்தார். ஆயர் அவர்களின் விருப்பத்திற்கு இசைந்த அன்னை ஏர்னெஸ்டின் மேரி அவர்கள் தொழுநோய்த் தொண்டர் 'தமியான'; பெயரால் தமியான் தொழுநோய் தடுப்பு நிலையத்தைத் தொடங்கினார். தொழுநோய் வரமால் தடுப்பது, உடல்நலமற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சமுதாயத்தில் முழு மனிதனாக நாமும் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டுவது மட்டுமே நோக்கமாக இருந்த இந்த இல்லம் இன்று பார்வையற்றவர் பார்வை பெற தமியான் கண் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றியோர் கல்வியறிவு பெற லில்லியான் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஏழை மக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்க சோபியா மருத்துவமனை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பெற இனிய உதயம் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம், ஏழைக் குழந்தைகள் ஆங்கில அறிவு பெறுவதற்கான தமியான் பப்ளிக் பள்ளி என பல்வேறு நிறுவனங்களின் வழியாக ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றது. நாளுக்கு நாள் வளர்ச்சியை நோக்கி மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் இவ்வில்லம் தனது 50ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. நேற்று அதன் தொடக்க விழாவாக முகப்புக்கட்டிடம் அதிபர் அன்னை சகோ. ஆன்டனி சேவியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அருட்தந்தை மரிவளன் சே.ச அவர்கள் அக்கட்டிடத்தை அர்ச்சித்துப் புனிதப்படுத்தினார். மதுரை மாநிலத்தலைவி சகோ. ஞான சௌந்தரி அவர்களால், 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த 50 விளக்குகளின் முதல் ஒளி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பலி மூன்று அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் முடிவில் தொழுநோய்த் தொண்டர் தமியான் அவரின் உருவப்படம் அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தின் முன் வலப்புறம் வைக்கப்பட்டது. அதன்பின் தமியான் வளாகத்தின் நிர்வாகி முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று நன்றிகூறி அன்பளிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் அதிபர் அன்னை, மூன்று மாநிலத்தலைவிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், பணியாட்கள் மற்றும் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவின் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிய விருந்து வழங்கப்பட்டது.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-62159786478460806672018-07-06T09:01:00.000-07:002018-07-06T09:09:19.843-07:00அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி
அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி
'தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்து பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினராக உன்னை ஏற்படுத்தினேன்' என்று எரேமியாவிற்கு அருளப்பட்ட இறைவாக்கின்படி துறவிகளாகிய ஒவ்வொருவரையும் இறைவன் இறைவாக்குரைக்கும் பணிக்கென அழைத்துள்ளார். 'எளிமை அன்பு வழியில் எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கவே என்று தூய ஆவியின் வல்லமையால் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்து தொழுகைக் கூடத்தில் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவித்தார் இறைமகன் இயேசு. அவரது வழி சென்று மதுரை மாநில சகோதரிகள் நற்செய்திப் பணியை அமலவை பிறந்து வளர்ந்த பங்குகளில் அறிவிக்கவும், இன்னும் பிற இடங்களிலும் நற்செய்தியை பறைசாற்றுவதுமே இம்மையத்தின் நோக்கம்.
06.07.2018 இன்று சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை பால்ராஜ் அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். பொது ஆலோசகர் சகோதரி தனசீலி செங்கோல் கட்டிடத்தையும், மதுரை மாநிலத் தலைவி சகோதரி அ. ஞானசௌந்தரி கல்வெட்டையும் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருட்தந்தை இஞ்ஞாசி நற்செய்திப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர், சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை, நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு மூவரும் இணைந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். இந்நிகழ்விற்கு நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்களும், முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்களும், சபைத்தலைமையகத்திலிருந்தும், சிவகங்கை மற்றும் பாளை மாநிலங்களிலிருந்து சகோதரிகளும், சிலுக்குவார்பட்டியைச் சுற்றியுள்ள அமலவைக் குழுமங்களிலிருந்து சகோதரிகளும், அமலவைத் தோழர்களும், ஊர்ப்பெரியவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்புறச் செய்தனர். திருப்பலியின் முடிவில் அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்தனர். மனநிறைவோடு தங்கள் இல்லம் திரும்பினர்.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-84500374455628207322018-07-05T09:23:00.000-07:002018-07-05T09:29:42.701-07:00நற்செய்திப்பணி மையம் திறப்புவிழா - சிலுக்குவார்பட்டி
'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'. - மாற். 16:15
என்ற இறைவார்த்தையைத் தம் திருத்தூதர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார் ஆண்டவர் இயேசு. அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். நற்செய்தி அறிவிக்க வேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன். (உரோ. 1:15) என்றுரைத்து தனது வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் கிறிஸ்துவாகிய நற்செய்தியை அறிவித்த புனித பவுல் அடியாரைப் போல நற்செய்திப் பணியாற்ற தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார் (உரோ.8:30). அதன்படி நமது நிறுவுனர் தந்தை அகுஸ்தின் பெரைரா அவர்கள் முதன்முதலாக தம் காலடி பதித்து இறைவார்த்தையை சிலுக்குவார்பட்டி மண்ணில் வேரூன்றச்செய்தார். அவர் அடியொற்றி, அவரின் நினைவாக, இன்று இவ்விடத்தில் நற்செய்திப்பணிக்கென்று 'அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம்' எனப் பெயரிட்டு துவங்கப்பட்டுள்ளது.
எளிமை, அன்பு, எளியோர்க்கு நற்செய்தி என்னும் தனிவரத்தை வாழ்வாக்கிட, சகோதரிகள் இவ்வில்லத்திலிருந்து நற்செய்திப்பணி செய்வதோடு, இப்பணிக்கென்று மக்களை தயாரிக்கவும், அவர்களை வழிநடத்தக் கூட்டமும், பணியைப் பற்றிய திறனாய்வும் செய்வர். இவ்வில்லத்தின் அர்ச்சிப்பு நாளை 06.07.2018 அன்று நடக்க இருப்பதால் அனைத்து அமலவைச் சகோதரிகளும் தங்கள் செபத்தால் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-83983316201861666542018-06-29T09:47:00.002-07:002018-06-29T10:13:50.503-07:00குழந்தை இயேசு இல்லம் - நிலக்கோட்டை
'ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்,
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்'. - தி.பா. 19:1
இறைவனின் வியத்தகு செயல்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டையில் உள்ள குழந்தை இயேசு இல்லம் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வில்லத்தில் 3 சகோதரிகள் தங்கி தங்களின் எளிய வாழ்வாலும், நம் சபையின் தனிவரத்திற்கும் உள்ளுயிருக்கும் சான்று பகரும் விதத்திலும் நற்செய்தி மற்றும் பங்குப்பணி ஆற்றுவார்கள்.
29.06.2018 இன்று நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். இந்நிகழ்வானது, நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வில்லத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிளை இல்லங்களிலிருந்து அமலவைச் சகோதரிகளும், நம் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய முன்னாள் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆக்னஸ் சேவியர் அவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வை இரட்டிப்பாக்கினார்கள். வந்திருந்த சகோதரிகள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டு இவ்வில்லம் இறையாசீரால் நிரப்பப்பட செபித்தனர்.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-40876719184917338232018-06-24T09:30:00.000-07:002018-06-24T09:30:17.314-07:00
'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களோ
புதிய ஆற்றல் பெறுவீர்கள்'.
- எசா. 40:31
ஒவ்வொரு ஆறுமாதத்திலும் புதிய திசுக்கள் வளர்ந்து உடலில் வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. தினமும் புதுப்பிறப்பு அடைவது மனித மனம். நேற்றைய முடிவுகள் இன்று திருப்பிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகின்றன. தனிமனித வாழ்வில், குழும வாழ்வில், திருச்சபையில், அருள் வாழ்வில் என ஒவ்வொன்றிலும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பது துறவியரின் இலக்கும், கனவும். வளர்ச்சியும் தளர்ச்சியும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் தனது உள்ளத்து உயர் ஆற்றலால், அர்ப்பண வாழ்வால், பணிவாழ்வால் தளர்ச்சிக்கு பிரியாவிடை கொடுத்து வளர்ச்சியை வரவேற்பது பாராட்டிற்குரியது.
இறைத்துணையோடு பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து சகோதரிகளையும், வழிநடத்திய அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்களையும் நம் மதுரை மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி மற்றும் மாநிலதுணைத்தலைவி அருட்சகோதரி பிரிஜிட் அவர்கள் வரவேற்றார்கள். சகோதரிகள் இன்னும் பணிவாழ்வில் முன்னோக்கிச் செல்ல கடந்து வந்த தடைகளின் வழியாக அனுபவத்தைப் பெற்று, நிகழ்காலத்தின் சவால்களோடு, எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் தீட்டினர் மதுரை மாநில பணிக்குழு உறுப்பினர் சகோதரிகள். தீட்டப்பட்ட திட்டங்கள் பொதுவில் வாசித்து, கலந்தாலோசிக்கப்பட்டு முடிவில் இந்த ஆண்டிற்கான (2018-2019) செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ந்து இனிதே விடைபெற்றனர்.
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-85294620487171795942018-06-22T23:33:00.004-07:002018-06-22T23:47:32.492-07:00பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம்
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6735467526994118561.post-68493283009856070122018-06-22T22:14:00.000-07:002018-06-22T22:14:04.550-07:00தூயஆவியாரால் துறவற வாழ்வு
துறவிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும், அதோடு நமது துறவற வாழ்வும், தூய ஆவியாரால் நிரப்பப்படுகின்றது - இதை இம்மாத அகஇணைவில் தியானிப்போம்.
நம் ஒவ்வொருவருக்கும் உயிர் தந்து, உருவம் தந்து, தனது பணிக்கென அழைத்த இறைவனின் அருளுக்கும் கொடைகளுக்கும் நன்றி கூறி, இறைவனின் ஆவியானவர் நம்மில் செயலாற்றும் தருணங்களையும் நினைத்து இறைவனைப் போற்றுவோம்.
இறைவனின் ஆவியானவர் யார்?
மூவொரு கடவுளின் (Holy Trinity) மூன்றாவது ஆளான தூய ஆவியானவர், உயிர் தருபவராக, உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துபவராக, இறைவனோடு நாம் இணைய துணைபுரிபவராக, நமக்கு ஆற்றல் தருபவராக, ஆறுதல் அளிப்பவராக, தமது கொடைகள், கனிகளால் நம்மை நிரப்புபவராக செயல்புரிகின்றார்.
உலகப்படைப்பில் ஆவியானவர்
'மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது'. (தொ.நூ. 1:2)
இருள்சூழ்ந்த, வெறுமையான, உருவமற்ற ஒரு மண்ணுலகு... ஒளிபெற, உருவம் பெற, தன்னை மீட்பவருக்காக காத்திருந்தது. (உரோ. 8:20-23) புனித பவுல் இதை நமக்கு விளக்கி கூறுகின்றார். கடவுளின் ஆவியானவர் தந்தை மகனுடன் இணைந்து புதிய உலகைப் படைக்க, வானம், பூமி, நீர்த்திரள் என படைப்பனைத்தும் தனித்தனியாக பிரிந்து, இறைவனின் மாட்சியைப் பறைசாற்ற, நீரிலும், நிலத்திலும் புற்பூண்டுகள், மரங்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்கள் தோன்றி இறைப்புகழ் இசைக்க, கடவுள் விரும்பிய அழகிய உலகம் பிறந்தது.
இஸ்ராயேலரின் தலைவர்கள் இறைவாக்கினர்களில் இறைஆவியானவர்
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, மோசே, யோசுவா, நீதீத்தலைவர்கள் கிதியோன், சாமுவேல் மற்றும் அரசர்கள் தாவீது, சாலமோன்... இவர்களின் மேல் ஆண்டவரின் ஆவி இருந்தது. இவர்கள் இஸ்ராயேலர்க்கு நீதித்தீர்ப்பு வழங்கினார்கள்.
இறைவாக்கினர்கள் ....
எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஒசேயா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீக்கா, நகூம், அபக்கூக், செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி.... இவர்களின் வாழ்வில் இறைவனின் ஆவியானவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இறைவனின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பவர்களாக, தங்களது போதனைக்கேற்ப சான்றுவாழ்வு வாழ்பவர்களாக, இவர்களை மாற்றினார்.
இயேசுவின் வாழ்வில் தூய ஆவியானவர்
தொ.நூ 3:15 (உன் வித்துக்கும், அவள் வித்துக்கும்) கூறுவதுபோல, இறைமகன் மீட்பராக அனுப்பப்படுவார் என தந்தை இறைவன் வெளிப்படுத்துகின்றார்.
லூக். 1:35 தூயஆவி உம்மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்! என்பதற்கு ஏற்ப விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவன் மனிதனாய் பிறக்க, மனிதரோடு வாழ, மனிதருக்கு மீட்பைத் தர இறைஆவியானவர் தனது வல்லமையை பொழிந்து இயேசுவோடு பிரசன்னமாயிருக்கிறார்.
இறைமகன் இயேசுவின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் இறைஆவியானவரின் உடனிருப்பை செயல்பாடுகளை நாம் உணர இயலும். லூக். 2:49 (நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்). சிறுவன் இயேசு, தனது 12 வயதிலேயே தன் பணியின் நோக்கத்தை உணரச் செய்கின்றார். லூக் 3:22 (தூயஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது). இயேசுவின் திருமுழுக்கின் போது, இயேசு கடவுளின் மகன் என தூயஆவி சான்று பகர்கின்றார். லூக் 4:14 (இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராகக் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்). லூக் 4:18 (ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது) இயேசுவின் பணித் தொடக்கத்தில் ஆவியானவரின் அருள் பொழிவினை நாம் காண்கின்றோம்.
இயேசு நோயாளிகளை குணமாக்கிய போதும், இறந்தோரை உயிர்பித்த போதும், இறைத்தந்தையின் அன்பை உவமைகளால் எடுத்துரைத்த போதும், இறையரசை அறிவித்த போதும் இறைஆவியானவர் வல்லமையுள்ளவராய் செயல்பட்டார். லூக். 9:34,35 (ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது.) இயேசுவின் மறுரூபத்தின் போதும், இது தெளிவாக்கப்படுகிறது. இயேசு தனது பாடுகள் இறப்பின் மூலம் உலக மக்களை மீட்கும் அலுவலில் தூய ஆவியானவர் துணைநிற்கிறார். இயேசு உயிர்த்து, விண்ணகம் சென்ற பின், தூயஆவியானவர் திருத்தூதர்களை வழிநடத்தி, திருச்சபையை பலப்படுத்துகிறார்.
அன்னைமரியாள் வாழ்வில் தூய ஆவியானவர்
தொ.நூ. 3:15 'அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும்' மீட்பரின் தாய் அன்னைமரியாள் என்று தந்தை இறைவன் எடுத்துரைக்கின்றார். அன்னை மரியாள் படைப்பின் தொடக்கத்திலேயே இறைஆவியானவரின் அருளால் நிரப்பப்பட்டு, பாதுகாக்கப்படுகிறார்.
எசா. 7:14 'கன்னி கருவுற்று, ஓர் ஆண்மகனை பெற்றெடுப்பார்! என்று இறைவாக்கினரும், முன்னுரைக்கின்றார்.
லூக். 1:28-33 'அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்';. தூய ஆவியின் வல்லமையால் மீட்பர் பிறக்கப்போகும் செய்தியை அன்னைமரியாளிடம் எடுத்துரைக்கின்றார். இறைதிருவுளத்தை நிறைவேற்றும் அன்னையை இங்கு நாம் காண்கின்றோம்.
லூக். 8:21 'இறைவாhர்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்' இறைஆவியானவரால் நிரப்பப்பட்ட அன்னைமரியாள் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்தார்கள்;;;;;.
யோவா. 19:25-27. தன் மகனின் சாவில், துன்பத்தில் பங்கேற்ற அன்னைமரியாள் மீட்பு அலுவலில் துணையாய் இருக்கின்றாள்.
திப. 1:14 திருத்தூதர்களுடன் அன்னைமரியாளும் பரிசுத்த ஆவியின் வருகைக்காக காத்திருந்தாள். பரிசுத்த ஆவியை பெற்றபின் திருத்தூதர்கள் தங்களது பணியைச் செய்ய அன்னைமரியாள் உறுதுணையாய் இருந்தாள்.
திருத்தூதர்களின் வாழ்வில் இறைஆவியானவர்
தி.ப 1:8 (தூயஆவி உங்களிடம் வரும்போது, நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்.) உயிர்த்த இயேசு திருத்தூதர்களுக்கு கூறியபடியே திருத்தூதர்கள் இயேசுவுக்காக உலகெங்கும் சான்று பகர தூய ஆவியானவர் துணையாக இருந்தார். இயேசுவுக்காக திருத்தூதர்கள் தங்களது உயிரை இழக்கவும் தேவையான பலமும் சக்தியும் தந்து வழிநடத்தினார்.
துறவிகளாகிய நமது வாழ்வில் தூய ஆவியானவர்
நாம் கடவுளின் பிள்ளைகளாய் வாழ நமது திருமுழுக்கின் மூலம் அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளை அப்பா தந்தையே என அழைக்க தூய ஆவியானவரே, நாம் கடவுளின் பிள்ளைகள் என சான்று பகர்கின்றார். (உரோ. 8:15,16)
மேலும் உறுதிபூசுதல், ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி - திவ்ய நற்கருணை மற்றும் அருட்சாதனங்களைநாம் பெற்றுக் கொள்ளும்போது, தூய ஆவியானவர் நம்மீது ஆற்றலாய் பொழியப்படுகின்றார்.
இறைஅழைத்தலை நாம் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் தாராளமனதையும் இறைநம்பிக்கையையும் தந்து, துறவற வாழ்விற்கு நம்மை அழைத்து வந்தவர் இறைஆவியானவர். 'எளிமை அன்பு வழியில் எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து வாழவும், கிறிஸ்துவின் மறையுடலை கட்டியெழுப்பி வாழவும், இத்தனிவரத்தின் மூலம், நம் சபையை முழுமையாக ஆட்கொண்டவர் ஆவியானவர்.
குழு வாழ்வில், நம் சகோதரிகளின் அன்புறவின் மூலம் நாம் மேற்கொள்ளும் பணிகள் அணைத்தையும் புனிதமாக்குபவர் தூய ஆவியானவர். நமது பணிகளின் இலக்கு மக்களை பண்படுத்தி. கடவுளின் பிள்ளைகளாக வாழவைக்க, நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும், தமது தெய்வீகக் கொடைகளால் நிரப்புபவர் ஆவியானவர்
தூயஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம். (கலா. 5:25)
சுய ஆய்விற்கான வினாக்கள்
1) நமது தனிப்பட்ட வாழ்வில் தூய ஆவியானவரின் பிரசன்னத்தையும், அவரின் வழி நடத்துதல்களையும் நாம் உணர்ந்த நேரங்கள்.... நிகழ்வுகள் எவை?
2) குழுமவாழ்வில், நமது சகோதரிகளுடன் நாம் காட்டிய அன்புறவில், தூய ஆவியானவரின் அருட்பொழிவை நாம் அனுபவித்து உள்ளோமா?
3) நமது பணிகளில், தூய ஆவியானவரின் துணைகொண்டு, நாம் பெற்றுள்ள வெற்றிகள் எவை? எவை?
4) நமது பலவீனங்களிலிருந்து நாம் விடுபட, நமக்கு தீமை செய்தோரை மன்னிக்க, தூய ஆவியாரின் துணையை நாடுகின்றோம்?
5) தூய ஆவியானவரால் நாம் நிரப்பப்பட்டவர்களாய் வாழும் போது எத்தகைய கனிகளை, கொடைகளை, கடவுளுக்கும், பிறருக்கும் கொடுக்கின்றோம்?
cicmaduraiprovincehttp://www.blogger.com/profile/08795457174876334968noreply@blogger.com1